நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பிசியாக உள்ளார். அவர் நடித்த 'அமரன்' படம் செப்டம்பர் 27-ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அவர் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.
2022-ல் வெளியான 'டான்' படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணைகிறார். இது சிவகார்த்திகேயனின் 24-வது படம் ஆகும். ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும், எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
படத்திற்கு 'பாஸ்' (boss) என பெயரிட்டுள்ளன.
மேலும் படிக்க :
எந்திரன் படத்தை தவறவிட்ட கமல் ஹாசன்.. வாய்ப்பை பயன்படுத்தி வென்ற ரஜினிகாந்த்
0 கருத்துகள்