🎬 விஜய்யின் ஜனநாயகன் - தமிழ்நாட்டில் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ரோமியோ பிக்சர்ஸ்!
த மிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்ற திரைப்படம் ஜனநாயகன் . இந்த படம், விஜய்யின் கடைசி சினிமா பயணம் என அறிவிக்கப்பட்டிருப்பதால், எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்து கிடக்கிறது. ✨ ரசிகர்கள் எ…