23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!!   

அவர் யார் என்று இந்த பதிவில் பார்க்க முடியும்.

ஜன்னத் ஜுபைர்

அவரது பெயர் ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி. இவர் தனது 23 வயதிலேயே ரூ. 250 கோடி சொத்து அதிபதியாக இருக்கிறார்,

 தில் மில்கே, காசி: அப் நா ராஹே தேரா கக்கா கோரா, ஃபுல்வா போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.




பங்கேற்றுள்ள  விளம்பரங்கள், டிஜிட்டல் கான்டென்ட், சர்வதேச சீரியல்கள், இசை வீடியோக்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் மூலம் இன்று ₹250 கோடி மதிப்பிலான சொத்து வைத்திருக்கிறார் என்பது உண்மையாகின்றன.

இந்த  இளம் வயதிலேயே வெற்றியும் செல்வமும் பெற்ற ஜன்னத் ஜுபைர், இன்றைய தலைமுறைக்கு உண்மையில் ஒரு  உதாரணமா உள்ளார்.


மேலும் படிக்க 

அஜர்பைஜானில் உள்ள 'விடாமுயற்சி' டீம் படப்பிடிப்பை முடித்துக் கொண்டாடும் வகையில் ஒரு சிறப்பு பதிவு