தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் அஜித், இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைப்பார்கள் தனக்கென்று பல ரசிகர்களை கொண்டுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்குனரும் ,நடிகர் அஜித்தும் இணைந்து விடாமுயற்சி என்ற படத்தை எடுத்து வருகின்றனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அனைவரும் இணைந்து இருக்கும் இப்படத்தின் படங்கள் சமீபத்தில் வெளியாகி மக்கள் மிகவும் ரசித்துள்ளனர்.
அஜர்பைஜானில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இயக்குனர், முக்கிய நடிகர் மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் எடுத்த படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டு படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதோ அந்த பதிவு https://youtu.be/4DVNWdAxRyM?si=JnIjU0LIYTxV77Ny
மேலும் படிக்க
தனுஷின் 50வது படம் ராயன் | மாஸ் படம் |எஸ்.ஜே. சூர்யா பாராட்டு
0 கருத்துகள்