நடிகை தமன்னா 2006 இல் வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பிறகு விஜய், அஜித், சூர்யா,சிம்பு, கார்த்தி, தனுஷ் என முன்னணி கோலிவுட் ஹீரோக்கள் மற்றும் முன்னணி தெலுங்கு ஹீரோக்கள் ஜோடியாக நடித்து பிரபலமானார்.
இவர் சமீபத்தில் சுந்தர்.C யின் அரண்மனை 4 படத்தில் நடித்தார். இப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு நேர்மறையானது.
சொத்து மதிப்பு
பிஸியான நடிகையான தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ.120 கோடி. மும்பையில் 20 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது. ஹைதராபாத் மற்றும் சென்னையிலும் அவருக்கு பல யூனிட் சொத்துக்கள் உள்ளன.
MW 320i, Mercedes-Benz GLE, Mitsubishi Pajero போன்ற பெரிய சொகுசு கார்களையும் தமன்னா வைத்திருக்கிறார்.
Tamil Cinema Makkal | Tamil Cinema News | Tamil Movie News Online Tamil Cinema News - சினிமா செய்திகள்Breaking Tamil News | Today Tamil Cinema | Cinema News | Latest Tamil Cinema | Tamil Gossips | Tamil Actor | Tamil Movies | Tamil Cinema News | சினிமா செய்திகள் | தமிழ் சினிமா | தமிழ் படங்கள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood

1 கருத்துகள்
Kavala kavala
பதிலளிநீக்கு