தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படத்தில் விக்ரம் மகனும் இளம் நடிகருமான துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். 

கபடி விளையாட்டை மையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் துருவ் விக்ரம் உடன் இணைந்து  கலையரசன், லால், ரஜிஷா விஜயன், பசுபதி என நடிப்பில் தனக்கென்று தனி இடத்தை பிடித்த நட்சத்திரங்கள் இப்படத்தில் கமிட்டாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

#DhruvVikram
 #DhruvVikram 

இன்று இப்படத்தின் தலைப்பு, first லுக் உடன் வெளியாகும் என தகவல் கூறப்பட்டது. அதன்படி, தற்போது இப்படத்திற்கான first லுக் வெளிவந்துள்ளது. மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாககிருக்கும் இப்படத்திற்கு, பைசன் என தலைப்பு வைத்துள்ளனர்.


#mariselvaraj #Bison Director #MaariSelvaraj directional #DhruvVikram  #BisonKaalamaadan