#TamilCinema #TamilMovies #Kollywood #TamilFilm #TamilActors #TamilNews #TamilGossips #TamilReviews #TamilCinemaNews #TamilMovieReviews #TamilFilmIndustry #தமிழ் சினிமா #தமிழ் படங்கள் #தமிழ் சினிமா செய்திகள்


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.


நடிகர் அஜித்தின் அடுத்த படமான 'குட் பேட் அக்லீ ' படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கியது.


ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஹைதராபாத்தில் சில நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னை திரும்பியது.


மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 'குட் பேட் அக்லீ ' அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.


போஸ்டர் சாதனை.

தற்போது, 'குட் பேட் அக்லீ ' படத்தின் சமீபத்திய போஸ்டர் 41 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. X தளம் மட்டுமே இவ்வளவு கிடைத்து இருக்கிறது.


தற்போது இந்த சாதனையை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

https://x.com/MythriOfficial/status/1792924247196647580