Tamil Cinema Makkal | Tamil Cinema News | Tamil Movie News Online Tamil Cinema News - சினிமா செய்திகள்Breaking Tamil News | Today Tamil Cinema | Cinema News | Latest Tamil Cinema | Tamil Gossips | Tamil Actor | Tamil Movies | Tamil Cinema News | சினிமா செய்திகள் | தமிழ் சினிமா | தமிழ் படங்கள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood

 


தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.


சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் மற்றும் அண்ணாத்த உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.


இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இறுதி காட்சி படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.


இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் தனஞ்செயன் செய்தியாளர்களிடம் கங்குவா படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா கங்குவா திரைப்படத்தை வரும் திபாவளிக்கு வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார் எனவும். இந்தாண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் படத்தின் வி.எஃப்.எக்ஸ் மற்றும் 3டி வேலைகள் முடிந்துவிடும்  எனவும், படத்தை 10 மொழிகளிலும் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.



#kanguva #surya #trending #update #viral #latestnews  #movieupdates #kanguvaupdate #latestnews #cinema #cineupdates #tamilcinima