ஹிட் திரைப்படம்

தமிழ் சினிமாவில் காதல், குடும்பம், திகில், நகைச்சுவை என பல வகைகளில் படங்கள் வெளியாகின்றன.


வெளியான படங்களில் ஒன்று  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.குடும்பம் மற்றும் காதலுகான படம்


#Prashanth #KandukondenKandukonden #TamilCinema #KollywoodNews #MovieOffers #BehindTheScenes #TamilMovies



ராஜீவ் மேனன் இயக்கத்தில், 2000 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் மம்முட்டி, அஜித், தபு மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படத்தின் கதைக்களம் மற்றும் நடிகர்கள் தவிர, ஏ.ஆர்.ரகுமானின் இசையைப் பற்றி நிறைய கூறப்படுகிறது.


Watch on YouTube: https://youtu.be/6TDJ-b9lAOo?si=ijqxh5vJsHToXv9g


மறுப்பின் பின்னணி


இந்தப் படத்தில் முதலில் அஜீத் வேடத்தில் நடிக்க பிரசாந்தை அணுகி வந்தார். பிரஷாந்த் நடிக்க ஒப்புக்கொண்டாலும், அப்போது “ஜீன்ஸ்” படம் பற்றி அதிகம் பேசப்பட்டது.


எனவே இந்த படத்தில் ஐஸ்வர்யா ராயை  ஜோடியாக நடிக்க வைப்பதாக பிரசாந்த் தியாகராஜனின் தந்தை தெரிவித்துள்ளார். ஆனால் படத்தின் கதைக்களத்தின்படி பிரசாந்துக்கு ஜோடி தபூதான், ஐஸ்வர்யா ராய் சாத்தியமில்லை என்று கூறப்பட்டது.


இதனால் இந்தப் படத்தில் இருந்து பிரசாந்த் விலகினார்.