மலையாளத்தில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் ஆவேசம். பகத் பாசில் நடிப்பில் ஜீது மாதவன் இயக்கத்தில் உருவான படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ், பிரமயுகம் உள்ளிட்ட படங்களின் வரிசையில் ஆவேசம் திரைப்படத்திற்கும் உலகளவில் நல்ல வசூல் கிடைத்தது. ஆம், இப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய படத்தை இன்று ஓடிடி-யில் வெளியிடுகின்றனர். இப்படம் ஓடிடி-யில் வெளிவருவதாக ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக ஆவேசம் நல்ல விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த நிலையில், ஆவேசம் திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ரூ. 35 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்களாம். இது படத்தின் ஓடிடி உரிமைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய தொகை என கூறப்படுகிறது.
Tamil Cinema Makkal | Tamil Cinema News | Tamil Movie News Online Tamil Cinema News - சினிமா செய்திகள்Breaking Tamil News | Today Tamil Cinema | Cinema News | Latest Tamil Cinema | Tamil Gossips | Tamil Actor | Tamil Movies | Tamil Cinema News | சினிமா செய்திகள் | தமிழ் சினிமா | தமிழ் படங்கள் | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood

1 கருத்துகள்
Super
பதிலளிநீக்கு