நடிகர் தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் தளபதி விஜய். தற்போது அரசியலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். மேலும் 69 படத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்றும் கூறியுள்ளார்.
விஜய் நடித்த GOAT படம் செப்டம்பரில் வெளிகின்றது,வெங்கட் பிரபு இயக்கிள்ளார்.
இப்படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளிவந்ததுள்ளது. ஆகஸ்டில் இன்னொரு குத்து பாடல் வெளிவரும் என்றும் த்ரிஷா மற்றும் விஜய்யுடன் நடனமாடும் பாடலாக இது இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில் சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு செல்லும் விஜய், இப்போது பெரிய திரையரங்கை பாண்டிச்சேரியில் கட்டப்போகிறாராம். புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டுதலின்படி தான் பாண்டிச்சேரியில் விஜய் தியேட்டர் கட்டுகிறார் என கூறுகின்றனர்.
மேலும் படிக்க
தனுஷின் 50வது படம் ராயன் | மாஸ் படம் |எஸ்.ஜே. சூர்யா பாராட்டு
0 கருத்துகள்